வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

நல்லவருப்பா நல்லவருப்பா
நல்லவருப்பா நல்லவருப்பா
உம்மை போல யாரும் இல்லப்பா - ( 2 )

தப்பு செஞ்சக்கா உலகம் வெறுக்குது
தப்பு செஞ்சக்க சொந்தம் பகைக்குது -- ( நல்லவருப்பா - 2 )

கள்வனை நல்லவனாக மாற்றினீரே
மண்ணை மாணிக்கமாக உயர்த்தினீரே -- ( நல்லவருப்பா - 2 )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.