கலங்கி வந்த மகனே கலங்காதே மகனே
கலங்கி வந்த மகனே கலங்காதே மகனே
கலங்கி வந்த மகனே கலங்காதே மகளே
கலங்கி வந்த மகனே கலங்காதே மகனே
கலங்கி வந்த மகனே கலங்காதே மகளே
அற்புதம் செய்வார் இயேசு
அற்புதம் செய்வாரே
அற்புதம் செய்வார் இயேசு
இன்றைக்கு செய்வாரே
அற்புதம் செய்வார் இயேசு
அற்புதம் செய்வாரே
அற்புதம் செய்வார் இயேசு
இன்றைக்கு செய்வாரே
நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
(அற்புதம்........இன்றைக்கு செய்வாரே)
தடைப்பட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார்
தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவர்
தடைப்பட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார்
தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவர்
(அற்புதம்........இன்றைக்கு செய்வாரே)
தனிமை வறுமை எல்லாவற்றையும் நீக்கிப் போடுவார்
செல்வ செழிப்பை உனக்கு கொடுத்து ஆசிர்வதிப்பார்
தனிமை வறுமை எல்லாவற்றையும் நீக்கிப் போடுவார்
செல்வ செழிப்பை உனக்கு கொடுத்து ஆசிர்வதிப்பார்
(அற்புதம்........இன்றைக்கு செய்வாரே)
(கலங்கி வந்த........மகளே)
கத்தோலிக்க கிறிஸ்தவ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.