வெளியிட்ட தேதி : 01.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

எந்தன் உள்ளம் உம்மைத் துதிக்கும் உம்மை போற்றும் தேவா
நீர் செய்த நன்மைகள் என்றும் நினைக்கும் தேவா -- ( எந்தன் உள்ளம் - 2 )

கடந்த நாட்களில் கண்மணிபோல
காத்து வந்தீரே உமக்கு நன்றி சொல்கிறோம் -- ( எந்தன் உள்ளம் - 2 )

பாவி என்னையும் அசிர்வதித்தீர்
நீதியின் பாதையில் வழி நடத்தினீர் -- ( எந்தன் உள்ளம் - 2 )

இயேசு ஜீவிக்கிறார் என்ற முழக்கம்
எல்லா நாவிலும் எழும்பிடச் செய்தீர் -- ( எந்தன் உள்ளம் - 2 )
( நீர் செய்த நன்மைகள் - 2 ) ( எந்தன் உள்ளம் - 2 )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.