எந்தன் உள்ளம் தங்குகின்ற இயேசுவே
எந்தன் உள்ளம் தங்குகின்ற இயேசுவே
முழு உள்ளதோடு உம்மை ஸ்தோத்தரிப்பேன்
எந்தன் உள்ளம் தங்குகின்ற இயேசுவே
முழு உள்ளதோடு உம்மை ஸ்தோத்தரிப்பேன்
ஸ்தோத்தரம் ஸ்தோத்தரம் ஸ்தோத்தரம் ஸ்தோத்தரம் - ( 2 )
- ( எந்தன் உள்ளம்... )
வாழ்நாள்ளெல்லாம் உம்மோடிருக்கவும்
உம் திருப்பணியை நான் செய்திடவும்
வாழ்நாள்ளெல்லாம் உம்மோடிருக்கவும்
உம் திருப்பணியை நான் செய்திடவும்
என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர்
அபிஷேகம் என்னில் பொழிந்தீர்
என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர்
அபிஷேகம் என்னில் பொழிந்தீர்
- ( ஸ்தோத்தரம் ஸ்தோத்தரம்... ) ( எந்தன் உள்ளம்... )
எளியவர்க்கு நற்செய்தியும்
சிறைபட்டோர்க்கு விடுதலையும்
எளியவர்க்கு நற்செய்தியும்
சிறைபட்டோர்க்கு விடுதலையும்
தர அழைத்தீர் தெரிந்து கொண்டீர்
அபிஷேகம் என்னில் பொழிந்தீர்
தர அழைத்தீர் தெரிந்து கொண்டீர்
அபிஷேகம் என்னில் பொழிந்தீர்
- ( ஸ்தோத்தரம் ஸ்தோத்தரம்... ) ( எந்தன் உள்ளம்... )
நோய்களெல்லாம் போக்கிடவும்
பேய்களெல்லாம் ஒட்டிடவும்
நோய்களெல்லாம் போக்கிடவும்
பேய்களெல்லாம் ஒட்டிடவும்
என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர்
அபிஷேகம் என்னில் பொழிந்தீர்
- ( ஸ்தோத்தரம் ஸ்தோத்தரம்... ) ( எந்தன் உள்ளம்... )
கத்தோலிக்க கிறிஸ்தவ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.