என்னை காப்பாற்றுவார் இயேசு
என்னை காப்பாற்றுவார் இயேசு
என் கை தூக்குவார் இயேசு
என்னை காப்பாற்றுவார் இயேசு
என் கை தூக்குவார் இயேசு
இயேசு இயேசு இயேசு இயேசு
காப்பாற்றுவார் கை தூக்குவார்
என் வாழ்வை மலரச் செய்வார்
இயேசு இயேசு இயேசு இயேசு
காப்பாற்றுவார் கை தூக்குவார்
என் வாழ்வை மலரச் செய்வார் ( என்னை... )
நெருக்கங்கள் சூழ்ந்து வந்தாலும்
எல்லா மனிதரும் கை விட்டாலும்
நெருக்கங்கள் சூழ்ந்து வந்தாலும்
எல்லா மனிதரும் கை விட்டாலும்
கண்ணீர் கவலையிலும்
என் கலக்கத்தின் நேரத்திலும்
கண்ணீர் கவலையிலும்
என் கலக்கத்தின் நேரத்திலும் ( என்னை... )
இருளின் பள்ளத்தக்கிலும்
கடும் வேதனையின் வேளையிலும்
இருளின் பள்ளத்தக்கிலும்
கடும் வேதனையின் வேளையிலும்
தாழ்ந்த பாதாளைத்துக்கும்
எல்லா பொல்லாத பேய்களுக்கும்
தாழ்ந்த பாதாளைத்துக்கும்
எல்லா பொல்லாத பேய்களுக்கும் ( என்னை... )
ஆயுதங்கள் எதிர் வந்தாலும்
எல்லா திசையிலும் நெருக்கப்பட்டாலும்
ஆயுதங்கள் எதிர் வந்தாலும்
எல்லா திசையிலும் நெருக்கப்பட்டாலும்
வெறுப்பவர் கூட வந்தாலும்
வனாந்திர வாழ்வு முன்னே வந்தாலும்
வெறுப்பவர் கூட வந்தாலும்
வனாந்திர வாழ்வு முன்னே வந்தாலும் ( என்னை... )
கத்தோலிக்க கிறிஸ்தவ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.