வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

என்னை ஜீவபலியாக என் தேவா படைக்கிறேன்
எந்தன் உள்ளத்தை முழுவதுமாக தேவா கொடுக்கிறேன்
நானெல்ல நீரே என் வாழ்க்கை இனிமேலே
உம சித்தம் செய்ய காத்திருப்பேன் சிலுவையின் கீழே -- ( என்னை ஜீவபலியாக...கொடுக்கிறேன் )

ஆசை என் இச்சை
யாவையும் சிலுவையில் அறைந்துவிட்டேன்
உலகை என் முதுகின் பின்பாய் நானும் எறிந்துவிட்டேன்
சிலுவையை முன் வைத்து என் தேவா பாதையில் ஓடிடுவேன்
சோர்ந்துடும் போதெல்லாம் என் தேவானால்
பெலனடைதேன் ...

தோன்றி பின் மறையும் புகையைப் போல வாழ்க்கை
உதிரும் முல்லை பூவை போல உலகின் வாழ்க்கை இந்த
உலகின் வாழ்க்கை மேலென்தேவா ஆசை வைத்துருந்தேன்
உம்மை கண்ட பின்னே என்னாசை
சிலுவையில் அறைந்துவிட்டேன்...


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.