வெளியிட்ட தேதி : 15.07.2014
ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

ஆராதனை செய்கிறோம் நாங்க
ஆராதனை செய்கிறோம்

ராஜாதி ராஜனுக்கு அன்பான தேவனே
ஆராதனை செய்கிறோம்

குருடருக்கு பார்வை அளித்த அன்பான தேவனே
ஆராதனை செய்கிறோம்

படைகளின் ஆண்டவரே தூயாதி தூயவரே
ஆராதனை செய்கிறோம்

அப்பா பிதாவே அன்பான தேவனே
ஆராதனை செய்கிறோம்


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.