ஆண்டவரை சார்ந்த எனக்கு குறையில்லையே
ஆண்டவரை சார்ந்த எனக்கு குறையில்லையே
அவரே என் நிறைவாக வந்துவிட்டாரே
ஆண்டவரை சார்ந்த எனக்கு குறையில்லையே
அவரே என் நிறைவாக வந்துவிட்டாரே
குறையில்லையே எனக்கு குறையில்லையே
வாழ்நாள்ளெல்லாம் எனக்கு குறையில்லையே
குறையில்லையே எனக்கு குறையில்லையே
வாழ்நாள்ளெல்லாம் எனக்கு குறையில்லையே
மேலிருந்து வந்தவர் நிறைவானவர்
குறைகளை மாற்றிட வல்லமை உள்ளவர்
மேலிருந்து வந்தவர் நிறைவானவர்
குறைகளை மாற்றிட வல்லமை உள்ளவர் - (ஆண்டவரை)
என்ன தேவையோ எப்படி தேவையோ
கேட்டிடுவேன் அற்புதமாய் கொடுத்திடுவரே
என்ன தேவையோ எப்படி தேவையோ
கேட்டிடுவேன் அற்புதமாய் கொடுத்திடுவரே - (ஆண்டவரை)
கண் தெரியுது பரலோக வாசல் தெரியுது
பார்த்துக்கொண்டே ஆனந்தமாய் நடைந்துடுவேனே
கண் தெரியுது பரலோக வாசல் தெரியுது
பார்த்துக்கொண்டே ஆனந்தமாய் நடைந்துடுவேனே - (ஆண்டவரை)
உண் குறை என்ன கூப்பிட்டுச் சொல்லு
கர்த்தர் இயேசு கொடுக்க இன்று ஆயத்தமானார்
உண் குறை என்ன கூப்பிட்டுச் சொல்லு
கர்த்தர் இயேசு கொடுக்க இன்று ஆயத்தமானார் - (ஆண்டவரை)
கத்தோலிக்க கிறிஸ்தவ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.