ஆன்மீகம்

Catholic Christian Prayer Songs

இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே
விலையேறப் பெற்ற இரத்தமே
குற்றமில்லா பரிசுத்த இரத்தமே

மஹா கொடூர பாவங்கள் கழுவிடம்
நம் இயேசுவின் இரத்தமே
மஹா கொடூர பாவங்கள் கழுவிடம்
நம் இயேசுவின் இரத்தமே
மஹா வியாகுல வேதனையால்
வேர்வை இரத்தமாய் வெளிவந்ததே
மஹா வியாகுல வேதனையால்
வேர்வை இரத்தமாய் வெளிவந்ததே -- ( இயேசு...இரத்தமே )

மனசாட்சியை சுத்தி கரித்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மனசாட்சியை சுத்தி கரித்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மன வேதனை நீக்கிடுமே
சாபமெல்லாம் போக்கிடுமே
மன வேதனை நீக்கிடுமே
சாபமெல்லாம் போக்கிடுமே -- ( இயேசு...இரத்தமே )

மஹா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மஹா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும்
நம் இயேசுவின் இரத்தமே
மஹா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன்சென்ற பரிசுத்தரே
மஹா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன்சென்ற பரிசுத்தரே -- ( இயேசு...இரத்தமே )


கத்தோலிக்க‌ கிறிஸ்தவ‌ பிரார்த்தனைப் பாடல்கள், பாடல்களின் வரிகள்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.