பணம் முதலீடு

Microsoft has sold Nokia’s feature phone business to FIH Mobile for $350 million

Microsoft sells Nokia’s feature phone business to FIH Mobile, a subsidiary of Foxconn

Microsoft has entered a deal with FIH Mobile, a subsidiary company of Foxconn to sell its own what used to be Nokia's old feature phone business. The unit currently producing low-end handsets like the 222 and 230, has been sold to FIH Mobile for $350 million. As a part of the deal, Microsoft will hand over Nokia’s manufacturing plant located in Hanoi, Vietnam and the 4,500 employees of Nokia’s 4,500 will have the option to join Foxconn.

மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னதாக‌ வாங்கிக்கொண்ட‌ நோக்கியாவின் உயர் அம்ச போன் வணிகத்தை, $ 350 மில்லியனுக்கு பாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்தின் துணை நிறுவனமான‌ FIH மொபைலுக்கு விற்கிற‌து. தற்போது 222 மற்றும் 230 மாடல்கள் மற்றும் பல்வேறு குறைந்த அம்ச‌ கைபேசிகளைத் தயாரிக்கிறது.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மைக்ரோசாப்ட் ஹனோய், வியட்நாமிலுள்ள‌ (Hanoi, Vietnam) நோக்கியாவின் உற்பத்தி ஆலையை ஒப்படைக்கும். மேலும் நோக்கியாவின் 4,500 ஊழியர்கள் பாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்தில் சேர விருப்பத்தேர்வினை மேற்கொள்ளலாம்.

மைக்ரோசாப்ட்டின் முக்கியமான லூமியா போன்களின் விற்பனை இதே காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 73% கீழேச் சென்று பெரும் விற்பனை சரிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது. 2.3 மில்லியன் மொபைல் கருவிகள் மட்டுமே இந்த காலாண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் செய்தி வெளியீடு