2017ல் மைக்ரோமேக்ஸ் சீனாவில் ஸ்மார்ட்போன்கள் விற்க கூடும்

Micromax in China
பணம் முதலீடு

Indian Smartphones Manufacturer Micromax Plans to Sell in China

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான‌ மைக்ரோமாக்ஸ் ( Micromax) அதன் கைபேசிகளின் விற்பனையினை சீனாவில் அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளது. (அறிக்கை: The Wall Street Journal ).
அறிக்கையின்படி மைக்ரோமேக்ஸ், தனியார் அல்லது பொது முதலீட்டாளர்கள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணம் திரட்ட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த‌ நிதியாண்டில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சிறிது சரிவினைக்கண்டது. இந்திய தயாரிப்பாளர்களின் மத்தியில் உள்நாட்டு ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் 38% மட்டுமே மைக்ரோமேக்ஸ் பெற்றது . சாம்சங் மற்றும் லெனோவா (மோட்டோரோலா உட்பட) போன்ற பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள், மைக்ரோமேக்சின் உள்ளூர் சந்தை விற்பனைப் பங்கினை அபகரித்துக்கொண்டன‌.

சீனாவில் விரிவாக்கம் செய்வதனால் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்றான‌ சீனாவில் போட்டியிட அனுமதித்து மைக்ரோமேக்சின் ஸ்மார்ட்போன்களின் விற்பனை எண்ணிக்கை உயரக்கூடும். இருப்பினும், சீன சந்தையில் ஏற்கனவே ஐபோன்கள் மற்றும் உள்நாட்டு தயாரிப்பு ஆன்ட்ராய்ட் (Android) கைபேசிகளின் ஆதிக்கத்தால் மைக்ரோமாக்சின் இந்த‌ நீக்கம் ஒரு கடும் போட்டியாக‌ இருக்கக்கூடும்.

Micromax Plans to Sell its smartphones in China

Indian smartphone manufacturer Micromax Informatics plans to start selling handsets in China by next year and looks to boost sales and generate cash to stay relevant in a fiercely competitive industry. Micromax company to become the world’s largest smartphone maker has to find and reach new markets with current trends. Micromax plan to sell smartphones to Chinese consumers can increase their sales and business. However, the Chinese market has been saturated with iPhone and locally built Android phones. Really it will be tough for the company to compete.

Expanding sales across India will let Micromax compete in one of the largest smartphone markets in the world, which could increase the number of smartphones it sells.

நாள் : 04.06.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles