பணம் முதலீடு

Image Credit : PENTAGRAM / MASTERCARDMastercard changed its logo after 20 years

style="display:block"
data-ad-client="ca-pub-9829653496337982"
data-ad-slot="2718703864"
data-ad-format="auto">

மாஸ்டர்கார்டு (Mastercard) 20 ஆண்டுகள் கழித்து தனது லோகோவை (சின்னத்தினை - Logo/Identity) மாற்றியுள்ள‌து. நாமறிந்த‌ மாஸ்டர்கார்டின் பிரபலமான ஆரஞ்சு மற்றும் சிவப்பு வட்டங்கள் (Red and Orange circles) இப்போது ஒரு தோற்றப் பொலிவு பெற்றுள்ளது. இரண்டு தசாப்தங்களில் எந்த‌ மாற்றமும் காணாத‌ சின்னத்தின் புது தோற்ற‌த்தினை கிரெடிட்கார்டு நிறுவனமான‌ மாஸ்டர்கார்டு (Creditcard Company Mastercard) வியாழக்கிழமை (ஜூலை14,2016) அன்று வெளியிட்டது.

பழைய‌ சின்னத்தில் காணப்படும் பின்னலான‌ இருவட்டங்கள் (பிணைந்த‌ - Interlocking Circles) இப்போது ஒரு வென் வரைபடம் ( Venn diagram) போல் வடிவமைப்பு பெற்றுள்ளது.

mastercard new logos

எளிமைப்படுத்தப்பட்ட புதிய‌ சின்னத்தில், பழையதில் உள்ளபடி இருவட்டங்களின் உள்ளே "Mastercard" என்கின்ற‌ வெள்ளை நிறத்தில் நிழல் சேர்ந்த‌ எழுத்து இப்போது நீக்கப்பட்டு இருவட்டங்களின் கீழே எளிமையாக‌ "Mastercard" என்று கருப்பு நிறத்தில் தோற்றமளிக்கின்றது.

Mastercard-Logos-Timeline-History

Image Credit : PENTAGRAM / MASTERCARD

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.