பணம் முதலீடு

Image Credit : Vimeo / IntelligentX This company brews Beer with Artificial Intelligence (AI)

நம்பமுடியாத விஷயங்கள் பலவற்றை செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) செய்து வருகிறது : உலகச் சாம்பியங்களை தோற்கடித்தும் (கோ போட்டியில்), பார்வையிழந்தவர்களுக்கு புகைப்படங்களை விவரிக்கவும், எலிவேட்டர் இய‌க்கவும் என‌ மனித‌ உதவியின்றி சுயமாக‌ இயந்திரங்கள் செய்து வருகின்றன‌.

ல‌ண்டனைச் சேர்ந்த‌ துவக்க‌ நிலை நிறுவனமான‌ இன்டெலிஜென்ஸ் (IntelligentX Brewing Co.) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) பயன்படுத்தி பீர் காய்ச்சுகிறது.
இன்டெலிஜென்ஸ் (IntelligentX) நான்கு வகை பீர்களை (bottled conditioned beers) வழங்குகிறது British golden ale, a British bitter grapefruit, a hoppy American pale ale and a smokey Marmite brew.

இந்த‌ பீர்களை ருசிபார்த்த‌ (முயற்சிசெய்த‌) பிறகு நீங்கள் ஆன்லைலின் கருத்துக்களை பகிர்ந்தி கொள்ளலாம். இந்த‌ கருத்துக்களை இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் A.I. புரிந்துகொண்டு அடுத்த பாட்ச் தொகுதி காய்ச்சவும், ருசியை மேம்படுத்தவும் செய்கின்றது. " இதனால் உங்கள் கருத்திற்கு ஏற்றவாறு உங்களுக்கு பிடித்தமான‌ ருசியில், விரைவில் நல்ல, புத்தம் புதிய பீர்களை வழங்க‌ முடியும்" என‌ இன்டெலிஜென்ஸ் (IntelligentX) கூறுகிறது.

SourceIntelligentX இணையதளம்
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.