பெண்ணின் அங்கங்களைக் கண்டு மயங்காதே (பஜ கோவிந்தம் 3) : நாரி ஸ்தனபர நாபிதேசம் த்ருஷ்வா மாகா மோஹாவேசம் சுலோக‌ வரிகள். Naariistanabhara naabhiidesham drishhtvaa maagaamohaavesham - Bhaja Govindham Sloka Lyrics 03 - Tamil Lyrics

நாரி ஸ்தனபர நாபிதேசம்
த்ருஷ்வா மாகா மோஹாவேசம்

ஏதன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்

பொருள்

அழகான பெண்களின் அழகிய கொங்கைகளையும் வயிற்றுப் பிரதேசங்களையும் பார்த்து மயக்க ஆவேசம் அடையாதீர்கள். இவையெல்லாம் புலால், கொழுப்பு மற்றும் அது போன்ற பொருட்களின் மாற்று வடிவங்கள் மனதில் இதனை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளுங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்.