கா தே காந்தா கஸ்தே புத்ர:
மனைவியும் மக்களும் யாவர்? (பஜகோவிந்தம் 8) : கா தே காந்தா கஸ்தே புத்ர: சம்சாரோயம் அதீவா விசித்ர: சுலோக வரிகள். Kaate kaantaa kaste putrah samsaaro.ayamatiiva vichitrah - Bhaja Govindham Sloka 8 Lyrics - Tamil Lyrics
கா தே காந்தா கஸ்தே புத்ர:
சம்சாரோயம் அதீவா விசித்ர:
கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:
பொருள்
யார் உனது துணைவி? யார் உனது புதல்வன்? இந்த உலகவாழ்க்கை மிகவும் விசித்ரமானது; பெரிய பெரிய அறிவாளிகளையும் மயக்கக்கூடியது. நீ யாருக்கு உரியவன்? நீ யார்? எங்கிருந்து வந்தாய்? அந்த உண்மையை இப்போது எண்ணிப்பார் சகோதரனே.
கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்
உங்கள் கருத்து : comment