பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே
மரண வாயிலில் இலக்கணம் உதவுமா? (பஜகோவிந்தம் 1) : பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதேசுலோக வரிகள். ஆதிசங்கரர் ஆல் அருளப்பட்டது. Bhaja govindam bhaja govindam govindam bhaja mudhamate - Bhaja Govindham Sloka Lyrics 01 By Adi Shankara - Tamil Lyrics
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
பொருள்
ஏ மூட மனமே! கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். நாம் போகும் காலம் வரும் போது நாம் படித்த எந்த கல்வியும் உடன் வராது. வீணாக பொய்க்கல்விகளில் நேரத்தை வீணாக்காதே. நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.