மக்கள்

Make-up makes the best appearance and better approach for women

ஆதாரம் நிக்கி டியூட்டோரியல்ஸ் (யூடியூப் சேனல்)

உருவத்தையே மாற்றிக் காட்டும் இந்த‌ விந்தையான‌ மேக்‍அப் வீடியோவினைக் கண்டு மகிழுங்கள்.

மேக் அப்பின் அழகு

பொதுவாக‌ உங்கள் குறைகளை (முகத்தழும்புகளை) மூடி மறைப்பதற்காகவோ அல்லது நிகழ்ச்சிகளின் போது முகத்தினை பளபளப்பாய் காட்டுவதற்கு மேக்கப்பினை பயன்படுத்துவீர்கள். மேக் அப் ஒரு மங்கையின் முகத்தினை, உருவத்தினை அதிபயங்கர பிரகாசத்துடனும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் விதமாய் மாற்றும் சக்தியைக் கொண்டது.

பிரபலங்கள் மற்றும் மேகசீன் வெளியீடுகளில் காண்பதைப் போல‌ அழகு பதுமையாய்க் காட்டும் உயரிய‌ அழகுக்கலை பதிக்கப்பட்ட‌ வீடியோவினைக் காணுங்கள்.

மேல்காணும் வீடியோவில் இவர் தனது ஒருபாதி முகத்தினை மேக் அப் செய்தும் மறு பாதியை மேக் அப் செய்யாமலும் உருமாறும் தனது அழகிய‌ முகத்தினை அலங்காரம் செய்து காண்பித்திருக்கிறார். நிக்கி நெதர்லாந்தைச் சேர்ந்த தொழில்முறை ஒப்பனைக் கலைஞர் ஆவார். இவர் பெண்கள் தங்களின் அலங்காரப்படுத்திக்கொள்ளும் பிரியத்தினை ஒப்பு கோள்ள‌ தயங்குவதை கவனித்தார். ஆகவே இவர் தனது அற்புத‌ அழகுக் கலையை வீடியோவாக‌ யூடியூபின் சேனலில் பிறர் பார்வைக்காக‌ சமர்ப்பித்துள்ளார். இவர் தனது வீடியோக்களில் பலவித‌ வித்தியாசமான‌ அழகு குறிப்புகளையும் கூறுகின்றார்.

இவரின் யூடியூப் சேனலை பார்த்து பல‌ அழகுக் குறிப்புகளையும் கற்றுக்கொள்ளுங்கள். இங்கே கிளிக் செய்யுங்கள்.