மக்கள்

Video of Kids giving their mom a highly innovative makeover

ஆதாரம் யூடியூப் சேனல்

குழந்தைகள் செய்யும் குறும்பான‌ மேக் அப். இரு சிறு குழந்தைகள் அம்மாவுக்கு அட்டகாசமான‌ மேக்அப் அளிக்கும் காணொளி

இந்த இரண்டு சிறு குழந்தைகளும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்கள். நோவா மற்றும் பென் என்ற பெயருடைய‌ இந்த‌ இளம்சிறுசுகள் மேக்‍அப் வீடியோக்கள் மற்றும் மேக்‍அப் செய்வது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளும் டூட்டோரியல்களால் ஈர்க்கப்பட்டு தங்களது ஸ்காட்டிஷ் அம்மாவுக்கு, , அவர்கள் பார்த்த மேக்‍அப் டூட்டோரியல்களில் படித்த‌ ஒரு ஒப்பனையினைச் செய்கின்றனர். அரை பாட்டில் ஹைலைட்டர்ரை அபகரித்து தங்கள் சொந்த மேக் அப்பினை துவங்குகின்றனர். அம்மாதான் ஒப்பனையின் மாதிரி பொருள் !!!..

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.