படிப்படியாக‌ உயர்த்தும்படி...

வெளியிட்ட தேதி : 13.11.2017

படிப்படியாக‌ உயர்த்தும்படி..சுவாமி ஐயப்பன் பாடல் வரிகள்.Padi padiyaaga uyarthumpadi Ayyappan Song Tamil Lyrics

சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஸ்வாமி சரணம் சரணம் சரணம்
ஸ்வாமி சரணம் சரணம் சரணம்

படிப்படியாக‌ உயர்த்தும்படி
ஐயன் பாதபடி பதினெட்டுப்படி ...

வணங்கிடும் பக்தர்கள் நினைத்தபடி
வாழ்க்கை அமைந்திடும் நல்லபடி
நல்லபடி நல்லபடி நல்லபடி
படிப்படியாக‌ உயர்த்தும்படி..
கார்த்திகை விரதம் ஏற்றபடி
ஐயன் கருணையில் மந்திரம் சொன்னபடி
இருமுடி ஏந்திட‌ சொல்லும்படி
ஐயன் திருவடிகாண‌ அழைக்கும் படி...
ஐயன் திருவடிகாண‌ அழைக்கும் படி...
அழைக்கும் படி .. அழைக்கும் படி.. அழைக்கும் படி ...

படிப்படியாக‌ உயர்த்தும்படி..
தருமம் உலகில் நிலைக்கும்படி
தர்ம‌ சாஸ்தா நிலையாய் சிறந்தபடி
ஆலய‌ வாசல் திறந்த‌ படி ..
அருள் வாரி வழங்கும் சிறந்த‌படி
சிறந்த‌ படி.. சிறந்த‌ படி ... சிறந்த‌ படி...

படிப்படியாக‌ உயர்த்தும்படி...
சரணம் சரணம் என்றபடி தன்
சன்னிதி வரும் படி செய்யும்படி
அரியும் சிவனையும் சேர்த்தபடி ...
தந்தபடி... தந்தபடி.. தந்தபடி
சுவாமியே... சரணம் சரணம் ஐயப்பா

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.