நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா!

வெளியிட்ட தேதி : 17.03.2018

நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா! நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா! ஐயப்பன் பாடல் வரிகள். Nee Illamal ulakangal iyangathayya. Neethane anaithirkum ellai appa - Ayyappan Devotional songs Tamil Lyrics

நீ இல்லாமல் உலகங்கள்
இயங்காதய்யா!
நீ தானே அனைத்திற்கும்
எல்லையய்யா!

பதினெட்டாம் படியேறிப் பணிந்தோமானால் உண்மை பக்தர்களின் பாவங்கள் தொலைந்தே போகும்!
கதியின்றித் தவித்திடும் கன்னிச்சாமி என்றும்
கலங்கிட வேண்டாமே ஐயன் காப்பான்!

இருமுடி தரித்தவர் எந்த நாளும் உலகில்
இன்னல்கள் படமாட்டார் இறைவன் காப்பார்!
மறுமையும் இம்மையும் மலங்கள் நீக்கி மக்கள் மனங்களில் அருளாட்சி
புரியும் வள்ளல்!

பயங்கர பாதையில் நடந்தே செல்வார் காட்டில் பாயும் புலிகூடப் பதுங்கித் தோன்றும்!
பயமின்றிச் சரணங்கள் கூவிச் சென்றால் ஐயன் பக்தரை எந்நாளும் பரிந்து காப்பான்!

நீ இல்லாமல் உலகங்கள்
இயங்காதய்யா!
நீ தானே அனைத்திற்கும்
எல்லையய்யா!

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.