முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா சாமி சரணம்

வெளியிட்ட தேதி : 22.03.2018

முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! ஐயப்பன் பாடல் வரிகள். Mukthi Alippavane samiye ayyappa sami saranam ayyan saranam ayyappa saranam - Ayyappan Devotional songs Tamil Lyrics

முக்தி அளிப்பவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

மூலப்பொருளே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

அனுகூலனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

ஆனந்த விக்ரஹனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

கந்தன் தம்பியே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

கவலையைத் தீர்ப்பவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

கண்கண்ட தெய்வமே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

கைலாச வாசனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

குலக் காவலனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

கூட்டம் நிறைப்பவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

இடரைக் களைவோனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

ஈடில்லா தெய்வமே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

நலமளிப்பவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

நாடப்படுபவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

வித்தகனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

விஸ்வரூபனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

தேவாதி தேவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

தேஜோ ரூபனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

தரணிக்கெல்லாம் தலைவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

தத்துவ நாயகனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

சரணமடைந்தால் மகிழ்பவனே சாமியே ஐயப்பா
சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.