மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா

வெளியிட்ட தேதி : 29.11.2017

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா - கே. வீரமணி பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Margazhi madham Oorvalam Pogum makkal Kodi Ayyappa- K. Veeramani Ayyappan Devotional songs Tamil Lyrics

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ....... ஆ.....
மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா ...ஆ.....

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ....... ஆ.....
மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா ...ஆ.....
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

கருநிற ஆடையும் புனித வாழ்க்கையும் கொண்டவர் கோடி ஐயப்பா
கருநிற ஆடையும் புனித வாழ்க்கையும் கொண்டவர் கோடி ஐயப்பா
காவி உடையும் கழுத்தில் மணியும் ..
காவி உடையும் கழுத்தில் மணியும்
அணிந்தவர் கோடி ஐயப்பா...
அணிந்தவர் கோடி ஐயப்பா
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

இருமுடி தாங்கி கரிமலை ஏறும் கால்கள் கோடி ஐயப்பா
இருமுடி தாங்கி கரிமலை ஏறும் கால்கள் கோடி ஐயப்பா
பம்பையில் குளித்து பதினெட்டாம் படி ஏறுபவர் கோடி ஐயப்பா.......
ஏறுபவர் கோடி ஐயப்பா
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

பார்வைக்கு இனிய மகர விளக்கை பார்த்தவர் கோடி ஐயப்பா
கோடி கோடி சரணங்கள் சொல்லும்
கோடி கோடி சரணங்கள் சொல்லும் பக்தர்கள் கோடி ஐயப்பா.....
பக்தர்கள் கோடி ஐயப்பா
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ....... ஆ.....
மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா ...ஆ.....
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.