கலியுக தவயோகி ஞானமூர்த்தி

வெளியிட்ட தேதி : 23.11.2016

கலியுக தவயோகி ஞானமூர்த்தி - நிலா கலபத்தி லாராடும் - கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல் வரிகள். Kaliyuga thavayogi gnanamoorthy - nila kalapaththi laaraadum - K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

கலியுக தவயோகி ஞானமூர்த்தி - நிலா
கலபத்தி லாராடும் சக்ரவர்த்தி (கலியுக)

தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின்
தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின்
அர்ச்சனை மந்திரம் அருள்நிதியே (கலியுக)

கார்த்திகை பௌர்ணமி மணம் வீசும் திருநீரால்
கலியுக மூர்த்திக்கு அலங்காரம் (கார்த்திகை)

நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில்
நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில்
வீரத மகத்துவம் சுதி மீட்டும்
உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா
உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா
ஒளியாய் உயிராய் ஒளியாய் உலகாய்
ஒளியாய் உயிராய் ஒளியாய் உலகாய்
ஒப்பிலா மணியான நீ சுவாமி (கலியுக)

இந்திராதி தேவர்கள் ஐயன் திருநடையில்
கற்பூர ஆவிகூட்டி கைதொழுவார் (இந்திராதி)

இருவினையைக் காலம் இருமுடிக் கட்டாக்கி
இருவினையைக் காலம் இருமுடிக் கட்டாக்கி
இடிமேள தாளத்தில் படி பூஜை
மனதில் விளையாடும் யைப்பா மகரஜோதி நீ ஐயப்பா
மனதில் விளையாடும் யைப்பா மகரஜோதி நீ ஐயப்பா
தலையாய் மொழியாய் கவியாய் இசையாய்
தலையாய் மொழியாய் கவியாய் இசையாய்
பதினெட்டுப்படி தத்வமே சுவாமி (கலியுக)

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.