இருமுடி இறைவா சரணம் சரணம்

வெளியிட்ட தேதி : 01.12.2014

Irumudi Iriavaa Saranam saranam Ayyappa Devotional Song

சுவாமியே..

சரணம் அய்யப்போ..
இருமுடி பிரியனே
சரணம் அய்யப்போ....
சரண‌ கோஷப் பிரியனே
சரணம் அய்யப்போ....

சுவாமியே.. அய்யப்போ.... சுவாமியே.. அய்யப்போ.... சுவாமியே.. அய்யப்போ.... சுவாமியே.. அய்யப்போ.... சுவாமியே.. அய்யப்போ....

இருமுடி இறைவா சரணம் சரணம்
திருவடி வேண்டும் சரணம் சரணம்

இருமுடி இறைவா சரணம் சரணம்
திருவடி வேண்டும் சரணம் சரணம்

படி பதினெட்டும் சத்திய‌ சரணம்
வடிவுடையோனே நித்திய‌ சரணம்

புலி வாகனனே சரணம் சரணம்
புருஷோத்தமனே சரணம் சரணம்

சபரிமலை வாழும் சாஸ்தா சரணம்

சாஸ்திர‌ வடிவே குருவே சரணம்

இருமுடி இறைவா சரணம் சரணம்
திருவடி வேண்டும் சரணம் சரணம்

சுவாமி சரணம் அய்யப்ப சரணம்
பகவான் சரணம் பகவதி சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
ஈஸ்வரன் சரணம் ஈஸ்வரி சரணம்

தேவன் சரணம் தேவி சரணம்
ஈஸ்வரன் சரணம் ஈஸ்வரி சரணம்

தேவன் சரணம்...... தேவி சரணம்.......

சரணத்தை ஒருதரம் சொல்லிவிடு
சங்கடம் உனக்கில்லை தள்ளிவிடு
சரணத்தை ஒருதரம் சொல்லிவிடு
சங்கடம் உனக்கில்லை தள்ளிவிடு

சரணமே அவனென்று கொண்டு விடு
சரணமே அவனென்று கொண்டு விடு
மரணமே நமக்கில்லை கண்டுவிடு

இருமுடி இறைவா சரணம் சரணம்
திருவடி வேண்டும் சரணம் சரணம்

காலையும் மாலையும் பூஜை இடு
காவியும் நீலமும் அணிந்துவிடு
காலையும் மாலையும் பூஜை இடு
காவியும் நீலமும் அணிந்துவிடு

மாலையும் துணையாய் கொண்டுவிடு
துளசி மாலையும் துணையாய் கொண்டுவிடு
மங்களமேவிடும் கண்டுவிடு

நிலையான‌ எண்ணத்தில் நின்றுவிடு
அலையாத‌ உள்ளத்தில் ஆழ்ந்து விடு
கலையாக‌ வாழ்வினை தொடர்ந்துவிடு
மலையாக‌ பக்தியில் நின்றுவிடு
மலையாக‌....... பக்தியில்............... நின்றுவிடு.......

இருமுடி இறைவா சரணம் சரணம்
திருவடி வேண்டும் சரணம் சரணம்

சுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்க்கு மெத்தை
நெய்யபிஷேகம் சுவாமிக்கே
கற்பூர‌ தீபம் சுவாமிக்கே

தேக‌பலம் தா பாத‌பலம் தா
தூக்கி விடைய்யா ஏற்றிவிடைய்யா

சுவாமி அய்யப்போ

சுவாமி ... அய்யப்போ...
சுவாமி ... அய்யப்போ...
சுவாமி ... அய்யப்போ...
சுவாமி ... அய்யப்போ...
சுவாமி ... அய்யப்போ..

சுவாமியே.............

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.

திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே

திருவிளக்கு அகவல், திருவிளக்கு போற்றி, திருவிளக்கு வழிபாடு அர்ச்சனை

சிவோபாஸன‌ மந்த்ரம்

சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்

நடன அரசே நடராஜா வருவாயே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

ஏடு தந்தானடி தில்லையிலே

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?

ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி!

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்

வீரமணி ராஜூ பாடிய பள்ளிக்கட்டு சபரி மலைக்கு வீடியோ

ச‌கல கலாவல்லி மாலை

கருணையின் உருவமே கலைகளின் வடிவமே

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.