இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு

வெளியிட்ட தேதி : 03.12.2017

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு - புஷ்பவனம் குப்புசாமி ‍: ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Intha Kaana Karunguyile Pattu Unakku Unakku - Anjumalai Azhaga Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

மாலயிட்ட‌ நாள் முதலா உன்னோட‌ நினப்பு
ஆலையிட்ட‌ செங்கரும்பா என்னோட‌ தவிப்பு
பானகெட்ட‌ கையென‌க்கு நான் எடுத்தேன் முறப்பு
தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி
திங்கதத்தோம் சொல்லி ஆடுவொம்

நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு
ஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு
நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு
ஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு

ஆனைமுகத் தம்பியான‌ ஐயப்பனா உன்னையும்
ஆறுவாரம் மாலையிட்டு நோன்பிருந்த‌ என்னையும்
பாலம்போட்டு கார்த்திகையும் மார்கழியும் இணைக்கும்
தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி
திங்கதத்தோம் சொல்லி ஆடுவோம்

கட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு
புனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு
கட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு
புனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு
எட்டடுக்கு மாளிகையோ பொன் பொருளோ எதுக்கு
எட்டரோடும் துட்டரோடும் வாழ‌ வேண்டியிருக்கு
காலடியை சேர்ந்துபுட்டா போதுமய்யா எனக்கு
தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி
திங்கதத்தோம் சொல்லி ஆடுவோம்

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு
இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.