இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு பாடல் வரிகள். IKKATIL PULIYUNDU PULIMEL EN AYYANUNDU song Tamil Lyrics
இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு
அக்காட்டில் யானையுண்டு அதன்மேலும் ஐயனுண்டு
ஐயனுண்டு ஐயப்பன் உண்டு ஐயப்பன் உண்டு
இக்காடும் மேடும் தாண்டி அப்பாலே மலையும் ஏறி
திருப்பாதம் காணப்போகும்
பக்தரை காக்க யாருண்டு
ஐயனுண்டு ஐயப்பனுண்டு ஐயப்பன் உண்டு
விசுவாச திரி எரிக்கும்
மனமாகும் திவ்ய விளக்கில்
அருளாக நெய்யைப் பொழிய யாருண்டு
ஐயனுண்டு ஐயப்பனுண்டு ஐயப்பன் உண்டு
உங்கள் கருத்து : comment