வழிநடை சரணங்கள் சபரிமலை பக்தர்களுக்காக

வழிநடை சரணங்கள் சபரிமலை பக்தர்களுக்காக

Ayyappan Songs List

சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி வழிநடை சரணங்கள். ஐயப்பன் வழி நடைச் சரணங்கள். Sri Ayyappan vazhi nadai Saranam Tamil Lyrics

ஐயப்ப பக்தர்களுக்கான‌ வழிநடை சரணம்

ஸ்வாமியே ஐயப்போ - ஐயப்போ ஸ்வாமியே
பள்ளிகெட்டுச் சபரிமலைக்கு - சபரிமலைக்கு பள்ளிக்கெட்டு
கன்னிக்கெட்டுச் சபரிமலைக்கு - சபரிமலைக்குக் கன்னிக்கெட்டு
நெய்யபிஷேகம் சுவாமிக்கு - சுவாமிக்கு நெய்யபிஷேகம்
கற்பூரதீபம் சுவாமிக்கு - சுவாமிக்கு கற்பூரதீபம்
வெல்ல நெய்வேத்தியம் சுவாமிக்கு - சுவாமிக்கு வெல்ல நெய்வேத்தியம்
அவிலும் மலரும் சுவாமிக்கு - சுவாமிக்கு அவிலும் மலரும்
பாலபிஷேகம் சுவாமிக்கு - சுவாமிக்கு பாலபிஷேகம்
தேனபிஷேகம் சுவாமிக்கு - சுவாமிக்கு தேனபிஷேகம்
புஷ்பாபிஷேகம் சுவாமிக்கு - சுவாமிக்கு புஷ்பாபிஷேகம்
முத்திரைத் தேங்காய் சுவாமிக்கு - சுவாமிக்கு முத்திரைத் தேங்காய்
பகவானே பகவதியே - பகவதியே பகவானே
தேவனே தேவியே - தேவியே தேவனே
ஈஸ்வரனே ஈஸ்வரியே - ஈஸ்வரியே ஈஸ்வரனே
கணபதியே சரஸ்வதியே - சரஸ்வதியே கணபதியே
சாமி சரணம் அய்யப்ப சரணம் - ஐயப்ப சரணம் சாமி சரணம்
பகவான் சரணம் பகவதி சரணம் - பகவதி சரணம் பகவான் சரணம்
தேவன் சரணம் தேவி சரணம் - தேவி சரணம் தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம் ஈஸ்வரி சரணம் - ஈஸ்வரி சரணம் ஈஸ்வரன் சரணம்
சுவாமி பாதம் ஐயப்ப பாதம் - ஐயப்ப பாதம் சுவாமி பாதம்
பகவான் பாதம் பகவதி பாதம் - பகவதி பாதம் பகவான் பாதம்
பாத பலம் தா தேஹ பலம் தா - தேஹ பலம் தா பாத பலம் தா

மனோபலம்தா ஆத்மபலம்தா - ஆத்மபலம்தா மனோபலம்தா
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை - காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும்
குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம் - கண்ணுக்கு வெளிச்சம் குண்டும் குழியும்
அக்கம் பக்கம் பார்க்காதே - கீழே மேலே பார்க்காதே
ஸ்வாமியே ஐயப்பா - ஐயப்பா ஸ்வாமியே
ஏத்திவிடப்பா தூக்கிவிடப்பா - தூக்கிவிடப்பா ஏத்திவிடப்பா
ஏந்திவிடப்பா தள்ளிவிடப்பா - தள்ளிவிடப்பா ஏந்திவிடப்பா
சத்குருநாதா ஐயப்பா - ஐயப்பா சத்குருநாதா
சாந்த ஸ்வரூபா ஐயப்பா - ஐயப்பா சாந்த ஸ்வரூபா
கலியுக வரதா ஐயப்பா - ஐயப்பா கலியுக வரதா
கண்கண்ட தெய்வமே ஐயப்பா - ஐயப்பா கண்கண்ட தெய்வமே
காப்பாடப்பா ஐயப்பா - ஐயப்பா காப்பாடப்பா

கானகவாசா மணிகண்டா - கானனவாசா மணிகண்டா
எப்பப்போறோம் - இப்பப்போறோம்
யாரைக்காண - சாமியைக்காண
சாமியைக்கண்டால் - மோட்சம் கிட்டும்
வில்லாளிவீருடு - வீரமணி கண்டுடு
ராஜாதி ராஜனே - ராஜமகராஜனே
ராஜாதி ராஜுலு - ராஜமகராஜுடு
உத்திரத்தில் உதித்தவன் - ஐயப்பன்
ஊமைக்கருள் புரிந்தவன் - ஐயப்பன்
ஊழ்வினை அழிப்பவன் - ஐயப்பன்
உலகாளும் காவலன் - ஐயப்பன்
ஸ்வாமியே ஐயப்பா - ஐயப்பா ஸ்வாமியே.
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!!

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment

Follow Us

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.
Connect with us

Browse Lyrics

ஸ்லோக‌, மந்திர‌ வரிகள்

  1. மந்திரங்கள்Mantras, Manthiram
  2. ஸ்தோத்திரங்கள்Stotras
  3. 108 போற்றிகள்108 Pottri
  4. சஹஸ்ர‌நாமம்சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரங்கள்
  5. ஸ்லோகம்Slokam, Slokas
  6. ஸூக்தம்Sukthams
  7. அஷ்டகம்Ashtakams, Sanskrit hymns

தெய்வங்கள்

  1. பிள்ளையார் பாடல்கள்Sree Gansesha Songs
  2. முருகன் பாடல்கள்Murugan Songs
  3. சிவன் பாடல்கள்Shiva Songs
  4. பெருமாள் பாடல்கள்Vishnu, Perumal Songs
  5. ஐயப்பன்Ayyappan Songs
  6. கண்ணன் பாடல்கள்Krishna, Kannan Songs
  7. ஸ்ரீ இராமன் பாடல்கள்Sri Rama Songs
  8. ஹனுமான் பாடல்கள்Jai Hanuman Songs
  9. தக்ஷிணாமூர்த்தி பாடல்கள்Dakshinamurthy Songs
  10. வராஹ‌மூர்த்தி பாடல்கள்Varaha moorthy Songs
  11. தன்வந்திரி பாடல்கள்Dhanvantri Songs
  12. பைரவர் பாடல்கள்Bhairavar Songs
  13. கருப்பசுவாமி பாடல்கள்Karuppa Samy Songs
  14. அனைத்து தெய்வ பாடல்கள்All deities Devotional Lyrics

தேவி பாடல்கள்

  1. சரஸ்வதிSaraswathi Devi Songs
  2. லட்சுமிLakshmi Devi Songs
  3. அம்மன் பாடல்கள்Amman Bakthi Paadalgal
  4. துர்கை அம்மன்Durga Devi Songs
  5. மீனாட்சி அம்மன்Meenakshi Amman Songs
  6. காளிகாம்பாள் பாடல்கள்Kali Amman Songs
  7. காமாட்சி அம்மன் பாடல்கள்Kamatchi Amman Songs
  8. லலிதாம்பிகை பாடல்கள்Lalithambigai Songs
  9. மாரியம்மன் பாடல்கள்Mariamman Songs
  10. அன்னபூர்ணா தேவி பாடல்கள்Annapurna Songs
  11. கர்ப‌ ரக்ஷாம்பிகை அம்மன் Garba Rakshambigai Songs
  12. புவனேஸ்வரி அம்மன் Bhuvaneshwari Songs
  13. வராஹி அம்மன் பாடல்கள்Varahi Amman Songs
  14. கருமாரி அம்மன் பாடல்கள்Karumari Amman Songs

விரத பாடல்கள்

  1. பிரதோஷம்Pradosham Special songs
  2. கந்த‌ சஷ்டி கவசம்Kandha Sasti Kavasam
  3. ஏகாதசி பாடல்கள்Ekadasi Special Songs
  4. நவராத்திரி பாடல்கள்Navarathiri Special Songs
  5. அபிராமி அந்தாதி பாடல்கள்Abirami Andhathi Songs
  6. பாவை நோன்பு பாடல்கள் Paavai Nonbu Songs

Share this Page

Follow Us