அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா கே.வீரமணி அய்யப்பன் பாடல் வரிகள். Annadhaana Prabhuve Saranam Ayyappa Ariyangkavil Ayyane Saranam Ayyappa song Tamil Lyrics
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா வரிகள்
Annadhaana Prabhuve Saranam Ayyappa Song Lyrics
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா
பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா
வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா
வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா
இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா
பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா
எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா
ஏழை பங்காளனே சரணம் பொன்னய்யப்பா
அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா .
Annadhaana prabhuvey Saranam Ayyappaa
Aariyangaavil aiyaney saranam aiyappaa
Ponnadiyaip Potrugirom Saranam aiyappaa
kannanin maindhaney saranam ponnaiyappaa
vanpulimel amarndhavaney saranam ponnaiyappaa
vaavaru swaami thozhaney saranam ponnaiyappaa
innal yaavum theerppavaney saranam ponnaiyappaa
pandhalanin selvaney saranam ponnaiyappaa
arindhum ariyamalum seidha pizhai thannai
porutharulvaai nee saranam aiyappaa
saranam aiyappaa swaami saranama iyappaa
saranam aiyappaa swaami saranama iyappaa
உங்கள் கருத்து : comment