அங்கே இடி முழங்குது - கருப்பசாமி

வெளியிட்ட தேதி : 04.12.2017

அங்கே இடி முழங்குது - கருப்பசாமி தங்க கலசம் மின்னுது தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் கருப்பசாமி பாடிய‌ பாடல் வரிகள். Ange idi mulanguthu Karuppasamy- Song on Karuppasami by Thekkampatti Sunder Rajan from Album Ange idi mulanguthu- Karuppasamy Devotional songs Tamil Lyrics

அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது

அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது - மகாலிங்கம்
மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
வெள்ள நல்ல குதிர மேலே
வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட
வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி

மலையாளம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி
சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி (அங்கே இடி)

கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி
செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார்.
அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
18ம்படி கருப்பசாமி ஆடிவாரான் கருப்பசாமி
முனியம்மா
தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்
கோன நல்ல கொண்ட போட்டு
கோத்த முத்து பல்லழகன் - கொடிய
வேட்டை யாடியல்லோ வாரார் அங்கே கருப்பசாமி (அங்கே இடி x 2)

18ம்படி கருப்பசாமியே போற்றி

Karuppaswamy song lyrics in Tamil : The above lyrics - Song on Karuppasami by Thekkampatti Sunder Rajan from Album Ange idi mulanguthu

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.