வெளியிட்ட தேதி : 29.03.2014
12 Zodiac signs and 27 stars in astrology
ஜோதிடம்

12 Zodiac signs and 27 stars in astrology

ராசிகள் - Zodiac Signs

நட்சத்திரங்கள் - Stars

மேஷம் - Aries

அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய - Aswinini, Barani, upto 1st phase of Krithikai

ரிஷபம் - Taurus

கிருத்திகை 2ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2ஆம் பாதம் முடிய - From Krithikai II phase, Rohini and upto Mirukasheerisham II phase.

மிதுனம் - Gemini

மிருகசிரீஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3ஆம் பாதம் முடிய - From Mirugasheerisham III phase

கடகம் - Cancer

புனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம்,
ஆயில்யம் முடிய - From Punarpoosam 4th Phase, Poosam, and upto Ayilyam

சிம்மம் - Leo

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய
- Makam, Pooram, and upto Uthiram I phase

கன்னி - Virgo

உத்திரம் 2ஆம் பாதம் முதல், அஸ்தம்,
சித்திரை 2ஆம் பாதம் முடிய - From Uthiram II phase,
Astham, and upto Chithirai II phase

துலாம் - Libra

சித்திரை 3ஆம் பாதம் முதல், சுவாதி,
விசாகம் 3ஆம் பாதம் முடிய - From Chithirai 3rd phase,
Swathi, and upto Vishaakam 3rd phase

விருச்சிகம் - Scorpio

விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம்,
கேட்டை முடிய - From Vishaakam 4th phase, Anushyam, and
upto Keattai

தனுசு - Sagittarius

முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்
முடிய - From Moolam, Pooradam and upto Uthiraadam 1st
Phase

மகரம் - Capricorn

உத்திராடம் 2ஆம் பாதம் முதல்,
திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய - From Uthiraadam
2nd phse, Thiruvonam (Shraavan) and upto Avittam 2nd phase

கும்பம் - Aquarius

அவிட்டம் 3ஆம் பாதம் முதல், சதயம்,
பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய - From Avittam 3rd phase,
Sathayam and upto Poorattathi 3rd phase

மீனம் - Pisces

பூரட்டாதி 4ஆம் பாதம் முதல்,
உத்திரட்டாதி, ரேவதி முடிய - From Poorattathi 4th phase,
Uthiraadam and upto Revathi.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.