நாமகிரித் தாயார் ஸ்லோகம்
கணித பாடத்தில் சிறந்து விளங்க நாமகிரித் தாயார் ஸ்லோகம் | கணிதத்தில் பலவீனமான மாணவர்களுக்கு:
ஸ்லோகம்
ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா
ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா
ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி
லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா
விஸ்வ க்ஷேமாத்ம யோகா விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா
நாமகிரித் தாயார் ஸ்லோகம்
கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்கள் ஜபிக்க வேண்டிய ஸ்லோகம்
கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்கள் ஸ்ரீ நாமகிரி தாயார் ஸ்லோகத்தை காலை, மற்றும் மாலை என இருவேளையும் 12 தடவை பாராயணம் செய்து வந்தால் அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல் கணித பாடமே மிகவும் எளிதானதாகவும், சுலபமானதாகவும் மாறிவிடும். மேலும் கணிதத்தில் மேதை ஆகலாம். இது நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார் மீது பாடப்பட்ட சுலோகம். கணிதமேதை ஸ்ரீ ராமானுஜத்துக்கு ஸ்ரீ நாமகிரி தாயார் அனுக்கிரகம் செய்து அருளியது இந்த ஸ்லோகம்.
உங்கள் கருத்து : comment