இப்போதெல்லாம் ஃபிளாஷ் டிரைவ்கள் மிக‌ அழகாக‌ வடிவமைக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகின்றன‌. நீங்கள் விரும்பிய‌ வடிவில் ஃபிளாஷ் டிரைவ்களை பெறவும் முடியும். சில‌ வடிவங்களை கீழேக் காணலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.