வெளியிட்ட தேதி : 21.11.2013

ஹரிவராசனம் விஸ்வமோஹனம்
ஹரிததீஸ்வர மாராத்ய பாதுகம்||
அரிவிமர்த்தனம் நித்ய நர்தனம்
ஹரி ஹராத்மஜம் தேவமாஸ்ரயே||
(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)

சரணகீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்|
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே||
(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)

ப்ரணய ஸத்யகம் ப்ராணநாயகம்,
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்|
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப்ப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||
(சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா)

துரக வாஹனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் தேவ வர்ணிதம்|
குரு க்ருபாகரம் கீர்த்தனப்ப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||
(சரணம் ஐயப்பா சுவாமி)

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்|
த்ரிநயனம் ப்ரபும் திவ்ய தேசிகம்||
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்|
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||
(சரணம் ஐயப்பா சுவாமி)

பவபயாவஹம் பாவகாவுகம்|
புவனமோஹனம் பூதிபூஷணம்||
தவளவாஹனம் திவ்யவாரணம்|
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||
(சரணம் ஐயப்பா சுவாமி)

களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்|
களப கோமளம் காத்ர மோஹனம்||
களப கேஸரி வாஜிவாஹனம்|
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||
(சரணம் ஐயப்பா சுவாமி)

ச்ரித ஜனப்ப்ரியம் சிந்திதப்ரதம்|
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே||
(சரணம் ஐயப்பா சுவாமி)

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.