முன்னிடைச் சொற்கள்
முன்னிடைச்சொற்கள் - நேரம்
ஆங்கிலம்(English) | தமிழ்(Tamil) | உதாரணம்(Example) |
---|---|---|
on | அன்று | on Monday திங்கள் அன்று |
in | இல் | ஆகஸ்ட் மாதத்தில் / குளிர்காலத்தில் (in August / in winter) காலையில் (in the morning) 2006 - இல் (in 2006) ஒரு மணி நேரத்தில் (in an hour) |
at | க்கு / இல் | இரவில் (at night) வார இறுதியில் / வார இறுதியுள் (at the weekend) ஒன்பது அரை மணிக்கு (at half past nine) |
within | உள் | இந்த வார இறுதியுள் (within this weekend) |
since | லிருந்து / இருந்து | 1980 லிருந்து (since 1980) |
for | க்காக / ஆக | இரண்டு வருடமாக (for 2 years) |
ago | முன்பு / முன் | இரண்டு வருடத்திற்கு முன்பு ( 2 years ago ) |
before | முன்னால் | 2004க்கு முன்னால் (before 2004) |
to | வரை | பத்திலிருந்து ஆறு வரை (ten to six) |
past | கடந்த | ஆறு கடந்து பத்து நிமிடம் (6:10) (ten past six (6:10)) |
to / till / until | வரை/வரை/வரைக்கும் | திங்கள் முதல் வெள்ளி வரைக்கும் (from Monday to/till Friday) |
till / until | வரை/வரைக்கும் | அவன் இன்றிலிருந்து வெள்ளி வரைக்கும் விடுப்பில் உள்ளான். (He is on holiday until Friday.) |
by | க்கு/ ஆகும் போது, அளவில் | நான் ஆறு மணிக்கு திரும்ப வருவேன். (I will be back by 6 o’clock.) / 11 மணிக்கு, நான் ஐந்து பக்கங்கள் படித்து முடித்து விட்டேன்./ 11 மணியளவில், நான் ஐந்து பக்கங்கள் படித்து முடித்து விட்டேன்.(By 11 o'clock, I had read five pages. |