தங்கள் மொபைல் எண்ணை மறந்து போவது மக்களின் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. எனவே அவ்வெண்ணை அறிய, அவர்களுக்கு கடினமான‌ செயலாகவும் கூடும்.
உங்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டு (மொபைல்) எண்ணை மறந்துவிட்டால், அதனை தெரிந்து கொள்ள‌ கீழ் காணும் வழிகளை முயற்சி செய்யவும்.

உங்கள் பிஎஸ்என்எல் (செல் ஒண்) மொபைல் போனில் இருந்து GPRSPRE என‌ டைப் செய்து 53733 எண்ணிற்கு அழைக்கவும்.
அதன் பின் 53733 என்ற‌ எண்ணிலிருந்து ஒரு செய்தியை (மெசேஜ்) பெறுவீர்கள். அதிலிருந்து உங்களுடைய மொபைல் எண்ணை பார்க்க‌ முடியும்.
மெசேஜின் மாதிரி : "Successfully processed for MMS message for your mobile number ex-9000000000.