சராசரியாக‌, இந்தியர்கள், தங்களது தினக்கூலியில் 31 % ஐ ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்க‌ செலவு செய்கின்றனர். இது கீழ் குறிபிடப்பட்ட‌ நாடுகளில் விலையுயர்ந்ததாகும். அட்டவணையிலுள்ள‌ வெனிசுலா நாட்டினர் குறைந்த‌ பட்சமாக‌ 0.03% செலவு செய்கின்றனர். முழு விலைப்படி, பெட்ரோல் துருக்கி நாட்டில் மிக‌ உயர்வாகவும், வெனிசுலா நாட்டில் மலிவானதகவும் உள்ளது.

பெட்ரோலுக்கென‌ நமது தின‌ உழைப்பு

மிக‌ உயர்வான‌ விலை
நிலை நாடு ஒரு லிட். பெட்ரோல் விலை (ரூ) தினக்கூலியில் %
1 இந்தியா 81 30.69
2 பாக்கிஸ்தான் 63 29.11
3 பிலிப்பைன்ஸ் 78 16.16
4 நைஜீரியா 37 13.29
5 இந்தோனேசியா 61 9.69
6 துருக்கி 159.50 8.56
7 பல்கேரியா 103.5 8.25
8 தென் ஆப்பிரிக்கா 86 7.15
9 ரோமானியா 103.5 7.12
10 சீனா 75.5 6.91
மலிவான‌ விலை
நிலை நாடு ஒரு லிட். பெட்ரோல் விலை (ரூ) தினக்கூலியில் %
1 வெனிசுலா 0.60 0.03
2 சவுதி அரேபியா 7.24 0.17
3 குவைத் 12.67 0.17
4 ஐக்கிய‌ அரபு எமிரேட்ஸ் 28.36 0.26
5 லக்ஸம்பர்க் 106.81 0.58
6 அமெரிக்கா 56.12 0.66
7 ஆஸ்திரேலியா 93.54 0.82
8 கனடா 73.62 0.85
9 சுவிட்சர்லாந்து 103.5 0.87
10 நார்வே 158.71 0.91
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.