பிரதோஷ கால மந்திரம்

பிரதோஷ கால மந்திரம் : பிரதோஷ‌ வேளையில் நந்தீஸ்வரர் முன்பு சொல்ல‌ வேண்டிய‌ மந்திரங்கள், பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம், பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட உகந்த‌ ஸ்லோகங்கள் / ஸ்தோத்திரங்கள் மற்றும் பதிகங்கள்.