இணைய / இணையதளம் (Internet) என்பது சகல தேசத்தினருக்கும் மிகவும் பயனுள்ள மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் அடிப்படை வசதியாக‌ ஆகியிருக்கும் தொழில்ம்ட்ப‌ கண்டுபிடிப்பாகும். இக்கண்டுபிடிப்பு இல்லாத‌ வாழ்வினை எவராலும் ஏற்றுக்கொள்ளபட‌மாட்டாது. இன்றைய‌ காலகட்டங்களில் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இணையங்கள் (Internet) பயன்படுத்தப்படும், சாதாரணமான‌ தேவையாக‌ மாறிவிட்டது.

அனைத்து நாடுகளிலும், மிகவும் அதிகமாக இணையம் பயன்படுத்தப்படும் நாடாக‌, சீனா மிக அதிக‌ இணைய பயனர்கள் கொண்டு முன்னணி நாடாக உள்ளது. சீனாவில் முதல் இணைய இணைப்பு 20 செப்டம்பர், 1987 இல் நிறுவப்பட்டது. தற்போதைய‌ கணிப்புபடி சீனா 2012 ல் மதிப்பீட்டின் படி, கிட்டத்தட்ட 568,192,066 பயனர்களைக் கொண்டுள்ளது. இதுவே உலகின் மிக பெரிய இணைய பயனர்கள் எண்ணிக்கையாகும்.

நாடு இணைய பயனர்கள் எண்ணிக்கை தர வரிசை
 China 568,192,066 1
 United States 254,295,536 2
 India 151,598,994 3
 Japan 100,684,474 4
 Brazil 99,357,737 5
 Russia 75,926,004 6
 Germany 68,296,919 7
 Nigeria 55,930,391 8
 United Kingdom 54,861,245 9
 France 54,473,474 10
 Mexico 44,173,551 11
 South Korea 41,091,681 12
 Indonesia 38,191,873 13
 Philippines 37,602,976 14
 Egypt 36,881,374 15
 Vietnam 36,140,967 16
 Turkey 35,990,932 17
 Italy 35,531,527 18
 Spain 33,870,948 19
 Canada 29,760,764 20
 Poland 24,969,935 21
 Argentina 23,543,412 22
 Colombia 22,160,055 23
 Iran 20,504,000 24
 South Africa 20,012,275 25
 Malaysia 19,200,408 26
 Pakistan 18,960,037 27
 Australia 18,129,727 28
 Thailand 17,779,139 29
 Morocco 17,770,081 30
 Taiwan 17,656,414 31
 Netherlands 15,559,488 32
 Ukraine 15,115,820 33
 Saudi Arabia 14,328,632 34
 Kenya 13,805,311 35
 Venezuela 12,353,883 36
 Peru 11,287,915 37
 Romania 10,924,252 38
 Chile 10,482,463 39
 Uzbekistan 10,369,924 40
 Bangladesh 10,148,280 41
 Kazakhstan 9,341,977 42
 Belgium 8,559,449 43
 Sweden 8,557,561 44
 Czech Republic 7,632,975 45
 Sudan 7,183,409 46
 Hungary 7,170,086 47
 Portugal 6,900,134 48
  Switzerland 6,752,540 49
 Austria 6,657,992 50
 Tanzania 6,136,331 51
 Greece 6,029,983 52
 Algeria 5,690,291 53
 Israel 5,568,961 54
 Syria 5,474,994 55
 Ecuador 5,348,765 56
 Hong Kong 5,207,762 57
 Denmark 5,155,411 58
 Azerbaijan 5,145,531 59
 Uganda 4,941,704 60
 Finland 4,789,266 61
 Dominican Republic 4,539,869 62
 Belarus 4,523,412 63
 United Arab Emirates 4,517,169 64
 Norway 4,471,907 65
 Tunisia 4,447,885 66
 Slovakia 4,386,470 67
 Yemen 4,321,814 68
 Ghana 4,217,454 69
 Singapore 3,971,318 70
 Sri Lanka 3,927,948 71
 Bulgaria 3,881,287 72
 New Zealand 3,873,982 73
 Ireland 3,730,402 74
 Bolivia 3,517,991 75
 Serbia 3,500,047 76
   Nepal 3,332,602 77
 Angola 3,058,195 78
 Cuba 2,839,881 79
 Croatia 2,822,427 80
 Jordan 2,668,644 81
 Lebanon 2,535,918 82
 Bosnia and Herzegovina 2,535,356 83
 Senegal 2,490,631 84
 Lithuania 2,397,517 85
 Guatemala 2,255,845 86
 Iraq 2,210,175 87
 Costa Rica 2,202,308 88
 Zimbabwe 2,156,791 89
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.