மக்கள்

Top 30 Mathematicians in the world

1930 முன் பிறந்த‌ கணித மேதைகள் மற்றும் அவரது பணி, கோட்பாடு, தேற்றத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கணக்கில்கொண்டு பட்டியலிடப்பட்டது.

01

ஐசக் நியூட்டன், Isaac Newton

02

ஆர்க்கிமெடிஸ், Archimedes

03

கார்ல் எஃப். காஸ், Carl F. Gauss

04

லியோனார்டு யுலர், Leonhard Euler

05

பெர்னார்டு ரேமன், Bernhard Riemann

06

ஹென்ரி பொன்கேர், Henri Poincaré

07

ஜோசப் லூயிஸ் லாகிரன்ஞ், Joseph-Louis Lagrange

08

David Hilbert, டேவிட் ஹில்பெர்ட்

09

யூக்ளிடு, Euclid

10

கோட்பிரீட் லைப்னிட்ஸ், Gottfried W. Leibniz

11

அலெக்ஸாண்டை க்ரோதன்டயக், Alexandre Grothendieck

12

பியரே டி பேர்மட், Pierre de Fermat

13

நீல்ஸ் எபெல், Niels Abel

14

எவரிஸ்ட் கால்வா, Évariste Galois

15

ஜான் வான் நியுமேன், John von Neumann

16

கார்ல் வியர்ஸ்ட்ராஸ், Karl W. T. Weierstrass

17

இரெனே தேக்கார்ட்டு, René Déscartes

18

பிரம்மகுப்தர், Brahmagupta

19

பீத்தர் ஜி.எல். டிரிஃக்லெ, Peter G. L. Dirichlet

20

ஸ்ரீநிவச‌ இராமானுஜம், Srinivasa Ramanujan

21

கார்ல் குஸ்டவ் ஜாக்கப் ஜாக்கபி, Carl G. J. Jacobi

22

அகஸ்டின் காசி, Augustin Cauchy

23

ஹெர்மன் கெ.ஹெச். வெய்ல், Hermann K. H. Weyl

24

நீடியோசின் யூடாக்சசு, Eudoxus of Cnidus

25

கியார்கு கேன்ட்டர், JGeorg Cantor

26

ஆர்தர் கெய்லி, Arthur Cayley

27

எம்மி நோய்தெ, Emmy Noether

28

பித்தாகரஸ், Pythagoras

29

லியொனார்டோ ஃபிபொனாச்சி, Leonardo `Fibonacci'

30

முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி, Muhammed ibn Mūsā al-Khwārizmī

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.