வெளியிட்ட தேதி : 12.11.2012
Tamil English
நான் I
நாம், நாங்கள் We
அவர்கள் They
நான் I
அவன் He
அவள் She
நீ, நீங்கள் You
அது It
ஒரு A
வா, வருவது Come
வந்தான் (ஆண்) / வந்தாள் (பெண்) Came
வருவான் (ஆண்) / வருவாள் (பெண்) Will come
திற, திறப்பது Open
திறந்திருக்கிறது, திறக்கப்பட்டது Opened
திறக்கும், திறக்கப்படும் Will Open
உட்காரு, உட்காருவது Sit
நட‌, நடப்பது Walk
சாப்பிடு, சாப்பிடுவது Eat
குடி, குடிப்பது Drink
ஜெயிப்ப்து, வெற்றி Win
போவது, போ Go
ஓடு, ஓடுவது Run
நான் போகிறேன் I go
அவன் போகின்றான்/ அவன் போகிறான் He goes
அவன் ஒரு ஆப்பிள் சாப்பிடுகிறான் He eats an apple
அவன் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றான் He is eating an apple
அவன் ஒரு ஆப்பிள் சாப்பிட்டான் He ate an apple
நான் போன‌ வாரம் படம் பார்த்தேன் I saw the film last week
அவள் நேற்று பேருந்தில் வந்தாள். She came by bus yesterday
அவர்கள் கோவிலுக்கு போனார்கள். / அவங்கயெல்லாம் கொவிலுக்குப் போனாங்க‌. They went to the temple
அவன் முழு இரவும் தூங்கினான். He slept the whole night
அவன் தேர்வை நன்றாக‌ எழுதினான் / அவன் பரீட்ச்சை நல்லா எழுதியிருக்கான். He wrote well in the examination
அவன் சாப்பிட்டு முடித்துவிட்டான். He has eaten
அவன் சாப்பிட்டான். He had eaten