வெளியிட்ட தேதி : 18.05.2013
  1. மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
  2. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
  3. மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்.
  4. மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
  5. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
  6. மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
  7. மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
  8. மெளனம் மலையைச் சாதிக்கும்.