தேவையான‌ பொருட்கள்

கோதுமை மாவு 2 கப்
காய்ந்த‌ மிளகாய் 10‍ முதல் 12
சீரகம் 1 டீஸ்பூண்
கரம் மசாலா 1 டீஸ்பூண்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தெவையானது

எப்படி செய்வது

  1. காய்ந்த‌ மிளகாயோடு , சீரகத்தைச் சேர்தது மை போல‌ அரையுங்கள்.

  2. இதனுடன் கோதுமை மாவினைக் கலந்து, கரம்மசாலா, உப்பு சேர்த்து சிறிதளவு தன்ணீர் தெளித்து நன்கு பிசைந்து சிறு பூரிகளாக‌ தெளியுங்கள்.

  3. வாணாலியில் எண்ணெயை காயவைத்து திரட்டிய‌ மாவுக் கலவையைப் பொரித்தெடுங்கள்.

  4. தயிற் பச்சடியுடன் நன்றாக‌ சுவைது மகிழலாம். காரம் தெவையில்லை என‌ விரும்பினால், பீட் ரூட்டினை வேக‌ வைத்த‌ நீரினை உபயோகித்துக்கொள்ளவும்

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.