பறவைகள்Birds
புள், பறவைBirds
கோழிHen
சேவல்Cock
நாரை, குருகுCranes
கோழி, சேவல், கூகைக் கோழி, மனையுறை கோழி, குறுங்காற் பேடைhouse residing short legged female hen
கானங் கோழிwild fowl, forest fowl
சிரல், மணிச்சிரல்kingfisher
குருகுHerons
தற்பாடிLarks
கூகைOwl
கிளி, கிள்ளைParrot
மஞ்ஞை, மயில்Peacocks
நாரைPelicansr
குருவிSparrow
அன்னம், எகினம்Swan
புறா, புறவுPigeons
கொக்குStork
ஆண்டலைVulture
சிவல்Patridge