1983 யிலிருந்து செல் தொலைபேசிகள், வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளன. அக்காலகட்டங்களில் உருவாக்கப்பட்டு, சந்தையில் விற்கப்பட்ட‌ சில‌ கைபேசிகளின் உருவப்படங்களை கீழேக் காணாலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.