கிறிஸ்தவக் கீர்த்தனை பாடல்கள் மற்றும் தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை பாடல் வரிகள், தமிழ் கீர்த்தனைகள், கீதங்களும் கீர்த்தனைகளுக்குமான‌ பக்கம் . இதில் இடம் பெற்ற அத்தனைப் பாடல்களும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, ராகத்தோடும், தாளத்தோடும் அமைந்தவையாகும். கிறிஸ்தவ கீர்த்தனைகளீன் தமிழ் வரிகள் உடன் அமைந்த‌ தொகுப்பு.