சமையல்

Gobi Manchurian/ Cauli flower Manchurian Recipe

30 நிமிடம்

தேவையான‌ பொருட்கள்

காலிஃப்ளவர் (Cauliflower) நடுத்தர‌ அளவு (Medium Size)
மைதா (Maida) 3 டேபிள் ஸ்பூன் (குவியல்)
கார்ன்ஃப்ளார் (corn flour) 1 டேபிள் ஸ்பூன் (குவியல்)
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் (ginger garlic green chilli) அரைத்தது (paste) 1 டீ ஸ்பூன்
சோயா சாஸ் (soya sauce) அரைத்தது (paste) 1 டீ ஸ்பூன்
சோயா சாஸ் (soya sauce) அரைத்தது (paste) 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை (curry leaves) ஒரு பிடி
உப்பு, எண்ணெய் தேவையான‌ அளவு

எப்படி செய்வது

  1. முதலில் காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிய்த்து சுத்தம் செய்யவும். சிட்டிகை உப்பு சேர்த்து வெந்நீரில் ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

  2. சிறிது நேரம் கழித்து நீரை வடித்து விட்டு, நன்றாக‌ பிழியவும். இப்போது மைதா, கார்ன்ஃப்ளார், இஞ்சி, மிளகாய் விழுது, சோயா சாஸ், கறிவேப்பிலை ஆகியவற்றை உப்பு சேர்த்துக் கலந்து பிசைந்து / பிசறி வைக்கவும்.

  3. வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்குங்கள். அதில் காலிஃப்ளவர் கலவையை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்து எடுங்கள்.

  4. சைடு டிஷ் ஆகவும், இல்லாமலும் இதனை சுவைத்து உண்ணலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.