Gears

Design Your Own Apple smartwatch with this website

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் டிசைன்களைக் கொண்ட‌ http://mixyourwatch.com/ இணையதளம் மூலம் நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான‌ ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சினை டிசைன் செய்து பார்வையிட‌ முடியும். பலவகைப்பட்ட‌ டிசைன்களில் தங்கம், வெள்ளி, அலுமினியம், தோல், பிளாஸ்டிக் என‌ பட்டைகளைத் (wristband) தேர்வு செய்து வடிவமைக்க‌ முடிகின்றது. ஆக‌ நாம் விரும்பிய‌ டிசைனில் மனதில் என்ணம்கொண்ட‌ வாட்சினை சிறிது நேரத்தில் தெரிவு செய்து பார்த்துக் கொள்ளலாம்.
.


ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் டிசைன்களைத் தரும் இணையதள‌ம்

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.