01

Gmail, ஜிமெயில்

கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail), இணையம் மற்றும் POP முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை. தற்போது, சுமார் 3 ஆண்டுகளாகச் சோதனையில் இருந்த இந்த மென்பொருள், சோதனைகள் முடிவைந்து வெளிவந்துள்ளது.


இது ஒரு கூகிள் சேவையாகும்
02

Zoho Mail, சோஹோ மெயில்

03

AOL Mail / AIM Mail, ஏஐஎம் மெயில்

AOL Instant Messenger

ஏஐஎம் மெயில் (அ) எஓஎல் மெயில் எஓஎல் நிறுவனத்தின் (AOL Inc.) இணையம் மற்றும் POP முறை மூலம் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை.

04

iCloud Mail, ஐகிளவ்ட் மெயில்

05

Outlook.com, அவுட்லுக் மெயில்

06

யாகூ மெயில், Yahoo! Mail

07

Mail.com and GMX Mail

08

Shortmail, ஷார்ட்மெயில்

09

Inbox.com, இன்பாக்ஸ்

10

Facebook Messages, பேஸ்புக் மெசேஜஸ்

11

My Way Mail , மை வே மெயில்

இப்பக்கத்தில் மேலே பயன்படுத்தப்பட்ட‌ நிறுவன‌த்தின் சின்னங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த‌ நிறுவனத்தின் தனிப்பட்ட சின்னம் அல்லது குறீயிடு வணிகச்சின்னம் அல்லது வர்த்தக்குறி (trademark) ஆகும். இப்பக்க‌த்தினில் குறிப்பிடப்பட்ட‌ அச்சின்னங்கள் இங்கு விளக்கத்திற்காக‌ மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.