உங்கள் சமயலறையினை அலங்கரிக்கும்; சமயலறை சுத்தம்; மிகுந்த‌ எரிசக்தி; திறன் கொண்டு விளங்கும் இண்டக்-ஷன் அடுப்புகளை பயன்படுத்துவதன் மூலம் சமயல் வேலை மிக‌ எளிதாகவும், எரிவாயு / மண்ணெண்ணை ஸ்டவ் போலில்லாமல் வேலை பழு குறைவாகவும், ஸ்டவ்வை துடைப்பது, பழுபார்ப்பது, தீக்காயங்கள் / தீ புண் போனற‌ பிரச்சினைகள் இல்லாமலும், உங்களின் வேலைகளை எளிதாக்கும் ஒரு அற்புத‌ விஞ்ஞானப் படைப்பாகும்.

இவ்வகை குக்கர்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் அதன் தயாரிபுகளையும் கீழேக் காணலாம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.