தேவையான‌ பொருட்கள்

இட்லி (Idly)நான்கு (4)
மைதா (Maida)1 டேபிள் ஸ்பூன் (குவியல்)
கார்ன்ஃப்ளார் (corn flour)1 டீஸ்பூன் (குவியல்)
கடலை மாவு1 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது1 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள்1 டீ ஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப‌
கேசரிதேவைக்கேற்ப‌ கலருக்காக‌
எண்ணெய்தேவையான‌ அளவு
சோயா சாஸ்1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் சாஸ்1 டீ ஸ்பூன்
மல்லித்தளைசிறிது

எப்படி செய்வது

  1. முதலில் இட்லிகளை விரல் நீளத் துண்டுகளாக‌ நறுக்குங்கள்.

  2. மைதா, கார்ன்ஃப்ளார் ,கடலை மாவு, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, சோயா மற்றும் பச்சை மிளகாய் சாஸ், கெசரியை ஒன்றாக‌ தன்ணீர் சேர்த்து கெட்டியாக‌ கரைத்துக்கொள்ளுங்கள்

  3. வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்குங்கள். அதில் இட்லித்துண்டுகளை மாவுக்கரைசலில் முக்கி எடுத்து , சூடான‌ எண்ணெயில் பொரித்து எடுங்கள்.

  4. மல்லித் தழையை பொடியாக்கி மேலாகத் தூவி பரிமாறவும். இதனை சிற்றுண்டியாகவும் (Tiffin) மதிய‌ உணவாகவும் சுவைத்து உண்ணலாம். தொட்டுக்கொள்வதற்கு, உங்களுக்கு பிடித்தமான‌ சாஸினை சேர்த்துக்கொள்ளவும்.